797
பூம்பாறை கிராமத்தில் இருந்து கொடைக்கானல் நோக்கி 4 பேருடன் சென்ற பொலிரோ ஜீப் மகாலட்சுமி கோவில் அருகே , பிரேக் பிடிக்காமல் 50 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிந்து உருண்டு நொறுங்கியது. அதில் பயணித்த பூம...